பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:7 சூழலில்