பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 19:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:15 சூழலில்