பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 18:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 18

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 18:21 சூழலில்