பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 18:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 18

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 18:2 சூழலில்