பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 17:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 17

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 17:7 சூழலில்