பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 17:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவுப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 17

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 17:3 சூழலில்