பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 17:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 17

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 17:16 சூழலில்