பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 16:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:3 சூழலில்