பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 15:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 15

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 15:4 சூழலில்