பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 14

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 14:1 சூழலில்