பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 12:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 12

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 12:7 சூழலில்