பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 12:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 12

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 12:17 சூழலில்