பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 11:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 11

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 11:19 சூழலில்