பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 11:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 11

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 11:13 சூழலில்