பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 10:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 10

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 10:8 சூழலில்