பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 10:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 10

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 10:10 சூழலில்