பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 1:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 1

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 1:5 சூழலில்