பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 1

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 1:3 சூழலில்