பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 9:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் மனுஷகுமாரன் பலபாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 9

காண்க லூக்கா 9:22 சூழலில்