பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 9:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 9

காண்க லூக்கா 9:16 சூழலில்