பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 8:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:23 சூழலில்