பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 8:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:1 சூழலில்