பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:8 சூழலில்