பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 7:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:12 சூழலில்