பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 6:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:37 சூழலில்