பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 5:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 5

காண்க லூக்கா 5:17 சூழலில்