பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 23:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23

காண்க லூக்கா 23:26 சூழலில்