பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 22:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:31 சூழலில்