பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 2:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:44 சூழலில்