பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 16:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:13 சூழலில்