பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 12:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 12

காண்க லூக்கா 12:13 சூழலில்