பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 1:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 1

காண்க லூக்கா 1:35 சூழலில்