பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 1

காண்க லூக்கா 1:19 சூழலில்