பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 9:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 9

காண்க ரோமர் 9:33 சூழலில்