பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 9:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 9

காண்க ரோமர் 9:20 சூழலில்