பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 8:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 8

காண்க ரோமர் 8:34 சூழலில்