பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 7:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 7

காண்க ரோமர் 7:7 சூழலில்