பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 7:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 7

காண்க ரோமர் 7:13 சூழலில்