பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 6

காண்க ரோமர் 6:4 சூழலில்