பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 5:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 5

காண்க ரோமர் 5:12 சூழலில்