பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 16:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 16

காண்க ரோமர் 16:4 சூழலில்