பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 16

காண்க ரோமர் 16:19 சூழலில்