பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 16:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 16

காண்க ரோமர் 16:17 சூழலில்