பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 14:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 14

காண்க ரோமர் 14:4 சூழலில்