பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 14:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 14

காண்க ரோமர் 14:10 சூழலில்