பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 13:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 13

காண்க ரோமர் 13:7 சூழலில்