பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 13:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 13

காண்க ரோமர் 13:4 சூழலில்