பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 13:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 13

காண்க ரோமர் 13:1 சூழலில்