பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 11:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 11

காண்க ரோமர் 11:16 சூழலில்