பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 11:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 11

காண்க ரோமர் 11:11 சூழலில்